Month: December 2021

கரிசக்காட்டுப்பூவே அறக்கட்டளை யின் 2ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கடந்த வருடம் 2020 ஜுலை மாதம் ஒசூர் மிடுகரப்பள்ளி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடப்பட்ட மரக்கன்றுகளின் தற்போதைய வளர்ச்சி நிலை

கரிசக்காட்டுப்பூவே அறக்கட்டளை யின் 2ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கடந்த வருடம் 2020 ஜுலை மாதம் ஒசூர் மிடுகரப்பள்ளி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடப்பட்ட மரக்கன்றுகளின் தற்போதைய வளர்ச்சி நிலை..மரக்கன்றுகள் நட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த வித் யூ கல்வி மற்றும் சமுக அறக்கட்டளை மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை அவர்களுக்கு கரிசக்காட்டுப்பூவே அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒசூர், AWARD

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் ஒசூர் அனைத்து குடியிருப்போர் நலசங்கம் இணைந்து நடத்தும் 10 வது புத்தக திருவிழாவில் கரிசக்காட்டுப்பூவே அறக்கட்டளை யின் செயல்பாடுகளை பாராட்டிய மகிழ்ச்சியான தருனம்.. மரக்கன்றுகளை நட்டு பசுமையை உருவாக்கும் முயற்சியில் கரிசக்காட்டுப்பூவே அறக்கட்டளை தொடர்ந்து பயணிக்கும்..

கரிசக்காட்டுப்பூவே அறக்கட்டளை உறுப்பினர் திரு.ரங்கநாதன் அவர்களின் மகன் *முகில்* 3 வது பிறந்தநாளை முன்னிட்டு *பிரியாணி* வழங்கினோம்

கரிசக்காட்டுப்பூவே அறக்கட்டளை உறுப்பினர் திரு.ரங்கநாதன் அவர்களின் மகன் *முகில்* 3 வது பிறந்தநாளை முன்னிட்டு *பிரியாணி* வழங்கினோம்..மரக்கன்றுகளை நட்டும் தர்பூசனி பழங்களை வெட்டியும் நம்முடைய குறுங்காட்டில் பசுமையான முறையில் பிறந்தநாளை கொண்டாடினோம்..

Hosur Corporation Commissioner K Balasubramanian has inaugurated a horticultural garden in a government school here today.

ஒசூர், மிடுகரப்பள்ளி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் *Biotasoil foundation* மற்றும் *கரிசக்காட்டுப்பூவே அறக்கட்டளை* இணைந்து 500 சதுர அடியில் காய்கறி மற்றும் கீரை விதைகள் அடங்கிய தோட்டம் அமைப்பதற்க்காக பள்ளி வளாகத்தில் இடத்தை சமன்படுத்தி பாத்தி அமைக்கும் பணியில் கரிசக்காட்டுப்பூவே அறக்கட்டளை அமைப்பினர் ஈடுபட்டோம்..மேலும் பள்ளியின் முகப்புபகுதியில் பூச்செடிகளுடன் கூடிய பூந்தோட்டம் அமைக்க உள்ளோம்..தோட்டம் அமைக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்..

முப்படைகளின் தளபதி மற்றும் வீரர்கள் நினைவாக மரக்கன்றுகள் நடுதல்

முப்படைகளின் தளபதி மற்றும் வீரர்கள் நினைவாக மரக்கன்றுகள் நடுதல்இந்திய இராணுவ முப்படைகளின் தளபதி மற்றும் அவருடன் பயணம் செய்த 13 வீரர்கள்விமான விபத்தில் மரணம் அடைந்தனர்.அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 14 மரக்கன்றுகள் மாநகராட்சி அலுவலகத்திலும் பேட்ரப்பள்ளி குறுங்காட்டிலும் நடப்பட்டன..நிகழ்ச்சியில்ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் *திரு.K.பாலகிருஷ்ணன்* அவர்களும்*TATA STEEL* நிறுவனத்தினரும் கலந்து கொண்டனர்..மரக் கன்றுகளை *Ever green Nursary* இலவசமாக வழங்கியது..நன்றி Mr krishnamurthi sir.நிகழ்ச்சி ஆக்கம் மற்றும் ஒருங்கிணைப்புBIOTASOIL FOUNDATIONகரிசக்காட்டுப்பூவே அறக்கட்டளை