Month: May 2022

சூளகிரியில் உள்ள சென்னப்பள்ளி ஊராட்சியில்

1000 மரக்கன்றுகளுடன் கூடிய குறுங்காடு அமைக்கப்பட்டது சூளகிரியில் உள்ள சென்னப்பள்ளி ஊராட்சியில் 1000 மரக்கன்றுகளுடன் கூடிய குறுங்காடு அமைக்கப்பட்டது.. குறுங்காடு அமைக்க உதவிய திரு.சிவகுமார் BDO-சூளகிரி அவர்களுக்கும், திரு. லக்ஷமணன் அவர்களுக்கும், குறுங்காடு அமைக்க நிதி உதவி வழங்கிய Modi Granite Pvt Ltd மற்றும் Panserby Granite Pvt Ltd நிறுவனத்திற்கும் கரிசக்காட்டுப்பூவே அறக்கட்டளை சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்

19 பிப்ரவரி 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஒசூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது

#உள்ளாட்சி தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளரருமான பாலசுப்பிரமணியன் மற்றும் ஓசூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி கொடி அசைத்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர்.*இந்தப் பேரணியில் ஓசூர் அரசு தொழிற்கல்வி NSS மாணவர்கள், ஆசிரியர்கள் சிவலிங்கம்,சரவணன்,வெங்கடேசன் மற்றும் தன்னார்வலர்கள் ,தன்னார்வல அமைப்புகள் ஆராதன அறக்கட்டளை ,கரிசக்காட்டுப்பூவே அறக்கட்டளை அமைப்பினர் கலந்துக் கொண்டனர்*..*பேரணி பாகலூர் ரோடு மேம்பாலத்தில் தொடங்கி ஒசூர் பேருந்து நிலையத்தில் முடிந்தது*.*பேரணி முடிவில் அனைத்து மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து …

19 பிப்ரவரி 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஒசூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது Read More »

Today 2500 saplings set up at NGGO COLONY Children’s Park, Hosur in CSR fund of TATA STEEL Company

TATA STEEL நிறுவனத்தின் CSR நிதியில் ஒசூர் NGGO COLONY சிறுவர் பூங்காவில் 2500 மரக்கன்றுகளுடன் கூடிய குறுங்காடு இன்று அமைக்கப்பட்டது..ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பாலசுப்ரமணியன் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு நிகழ்சியைத் தொடங்கி வைத்தார்..குறுங்காடு அமைக்க நிதியுதவி அளித்த TATA STEEL நிறுவனத்திற்கும், மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்ற தோழமை குழுவினர்கள், இயற்கை தன்னார்வலர்கள் அனைவருக்கும் BIOTASOIL FOUNDATION மற்றும் கரிசக்காட்டுப்பூவே அறக்கட்டளை சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்..