சூளகிரியில் உள்ள சென்னப்பள்ளி ஊராட்சியில்

1000 மரக்கன்றுகளுடன் கூடிய குறுங்காடு அமைக்கப்பட்டது

சூளகிரியில் உள்ள சென்னப்பள்ளி ஊராட்சியில் 1000 மரக்கன்றுகளுடன் கூடிய குறுங்காடு அமைக்கப்பட்டது.. குறுங்காடு அமைக்க உதவிய திரு.சிவகுமார் BDO-சூளகிரி அவர்களுக்கும், திரு. லக்ஷமணன் அவர்களுக்கும், குறுங்காடு அமைக்க நிதி உதவி வழங்கிய Modi Granite Pvt Ltd மற்றும் Panserby Granite Pvt Ltd நிறுவனத்திற்கும் கரிசக்காட்டுப்பூவே அறக்கட்டளை சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *