About Us

  • நம்முடைய குழு தொடங்கி 18 #மாதங்கள் ஆகிறது.

இந்த 18 மாதங்களில் #சமுகத்திற்கு நம்மால் முடிந்த சில பணிகள் நாமும் செய்துள்ளோம். அதில் பெருமையும் கூட..
😊😊😊😊😊

நாம் #ஆற்றிய_பணிகள் இதோ…

🌷 நம்முடைய குழுவின் சார்பாக #மரம்வளர்த்தல், #மழைநீர்சேகரித்தல் உள்ளிட்ட சமூகம் சார்ந்த #விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருவதோடு மட்டும் இல்லாமல் #செயல்படுத்தியும் வருகிறோம்..

🌷 கடந்த 6 மாதங்களில் மட்டும் நம் குழுவின் செயல் பாடுகள் இதோ..

🌲 10000க்கும் மேற்பட்ட #பனைவிதைகளை விதைத்துள்ளோம்…

🌲 ‘#இயற்கைவளம்கொஞ்சும்கனவுஇல்லம்’ என்னும் #தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு ஒவியத்துடன் கூடிய #கட்டுரைப்போட்டி நடத்தி ரொக்க பரிசுகள் (₹10,000) வழங்கி உள்ளோம்..

🌲 ‘#நீர்இன்றிஅமையாதுஉலகில்நம்பங்களிப்பு’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு #வாட்சப்பேச்சு_போட்டி நடத்தி ரொக்க பரிசுகள் (₹15,000) பல வழங்கி உள்ளோம்..

🌲 300க்கும் மேற்பட்ட #மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றோம்..

🌲 ஓசூரில் பிற குழுக்களினால் அமைக்கப்பட்ட #மியாவாக்கி முறையில் அமைக்கப்பட்ட 4500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடுவதில் களப்பணியாற்றி உள்ளோம்…

🌲 #பல்வேறு குழுக்களுடன் இணைந்து 1500க்கும் மேற்பட்ட #மரக்கன்றுகளை நடவு செய்ய களப்பணியாற்றியுள்ளோம்..

🌲 10க்கும் மேற்பட்ட நம் குழு நண்பர்கள் #இரத்ததானம் செய்துள்ளனர்..

🌲 ஓசூரில் உள்ள கானலட்டி அரசு பள்ளிக்கு Smart Class அறை க்கு (#painting) வண்ணம் பூசிக்கொடுத்துள்ளோம்..

🌲 அதே பள்ளிக்கு #பாதுகாப்புக்கு வேண்டி Grill Gate அமைத்துக் கொடுத்துள்ளோம்..

🌲 3 முறை அன்பு இல்லங்களுக்கு #உணவு வழங்கியுள்ளோம்..

🌲 #பள்ளிகள் மற்றும் #குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று மரம் வளர்ப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு பற்றிய #விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டு வருகிறோம்..

🌲 #குழந்தைகளுக்கு #விளையாட்டு போட்டிகள் நடத்தி அவர்களுக்கு #உதவும்_பரிசுப்பொருட்கள் பல வழங்கி உள்ளோம்..
😊😊😊😊😊

இவையனைத்துக்கு #மணிமகுடமாய் கரூரில் உள்ள #சக்சஸ்_நூலகம் நமது சேவைகளை பாராட்டி ‘#Success_Award 2020’ விருதை நமது குழுக்கு வழங்க தேர்வு செய்து உள்ளார்கள்..

இதுவே நமக்கு கிடைத்த முதல் வெற்றி..
🙌🙌🙌🙌🙌🙌🙌